நல்ல ஆவிக்குரிய வாழ்க்கைக்கு செய்யப் பட வேண்டியவை - Message Notes



2 கொரிந்-10:5 
அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாய்   இருக்கிறோம். 

🍇அழிக்க வேண்டியதை அழித்தல் 
       👉🏿 பொய் ... களவு..... 
       👉🏿 பெருமை..... பொறாமை 
       👉🏿 கசப்பு........ இச்சைகள் 
       👉🏿 சுயம்... 


🍇கட்டுப்படுத்த வேண்டியவைகளை கட்டுப்படுத்தல்  
       👉🏿 சிந்தனை.... 
       👉🏿 வாயின் வார்த்தை...


🍇நடைமுறைப்படுத்த வேண்டியவைகளை நடைமுறை படுத்தல்.
       👉🏿 வேதம் வாசித்தல்...
       👉🏿 ஜெபம் பண்ணுதல்...
       👉🏿 வேதத்தை தியானித்தல்..
       👉🏿 நற்கிரியைகள் செய்தல்...

தீர்மானிப்போம் ..... வாழ்வோம் 

         தேவன்    தாமே    உங்களை   ஆசீர்வதிப்பாராக!!

Comments

Popular posts from this blog

ஆண்டவரும் சாத்தானும் - Jokes

பழிக்கு பழி வாங்காதிருப்பாயாக - Story