தேவ ஈவுகள் ஏராளம் - Quotes




ஆண்டவரிடம் இருந்து நாம் ஒன்றையும் சம்பாதிப்பதில்லை
எல்லாமே இலவசமாகவே கிடைக்கின்றது.




பொறாமை சிறுமைக்குள்ளாக்கும்
பொறுமை பெறுமதியாக்கும்



அகிலமே ஆண்டவருக்கு அரியணையாய் இருக்க 
உன் சிறு இருதயத்தையே அரியணையாக்க விரும்புகிறார்.

Comments

Popular posts from this blog

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் - Song Scales

பழிக்கு பழி வாங்காதிருப்பாயாக - Story