நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் - Song Scales


          நேசரே உம் திரு    
                E major
                         


E E   E    F#  EE   E E E   F#E  E
நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
G#G#G#     F#E  E F#
நிம்மதி          நிம்மதியே
A A A G#F#   G#G# F#  E  D#
ஆர்வமுடனே  பாடித் துதிப்பேன்
F#F#F#         G#F#F#E
ஆனந்தம்     ஆனந்தமே
E   F#  G#   A    A G#F#G#
அடைக்கலமே   அதிசயமே
F#E D#  F#   F#G#F#E
ஆராதனை   ஆராதனை

இயேசு நல்லவர் . Song Scales

E E   E         F#  EE  
உம் வல்ல  செயல்கள்
 E E E           F#E  E
நினைத்து   நினைத்து
G#G#G#     F#E  E    F#
உள்ளமே    பொங்குதையா
A A A G#F#   G#G# F#  E  D#
நல்லவரே நன்மை செய்பவரே
F#F#F#      G#F#F#E
நன்றி      நன்றி       ஐயா
E   F#  G#   A    A G#F#G#
நல்லவரே        வல்லவரே
F#E D#  F#   F#G#F#E
ஆராதனை  ஆராதனை

Comments

Popular posts from this blog

ஆண்டவரும் சாத்தானும் - Jokes

பழிக்கு பழி வாங்காதிருப்பாயாக - Story