பரிசுத்தத்தை வாஞ்சிப்போம் - Quotes
அசட்டையான சிறு வழிவிலகல்கள்
ஆபத்தின் உச்சியில் கொண்டு போய் விடலாம்
ஒருவரது பாவமான நடத்தை
மற்றவர்களையும் பாதிக்கும்
எனக்கு என்ன கிடைக்கின்றது என்பதை விட
என் மூலமாய் மற்றவர்களுக்கு என்ன
கிடைக்கின்றது என்பதே முக்கியம்
Comments
Post a Comment