வாழ்வின் பிரதான நோக்கம் - Quotes
தேவனை பின்பற்றுவதே
எம் வாழ்வின் பிரதான நோக்கம்
ஒரு சிறு விடயத்தில் எடுக்கப்படும் தப்பான முடிவு
மேலும் பல தப்புக்களுக்கு வழிவகுக்கலாம்
மற்றைய quotes பார்க்க
ஆண்டவர் பாவத்தில் இருந்து நம்மை
விடுவித்துக் கொள்வார். சுயத்தில்
இருந்து நம்மை நாமே விடுவிக்க வேண்டும்
Comments
Post a Comment