இரண்டில் ஒன்றை தெரிவு செய்வோம் - Message Notes



மத்தேயு 7ம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசு நாம் இரண்டில் ஒன்றில் இருக்கின்றோம் என்பதை தெளிவு படுத்துகின்றார்.

 👉🏿மத்தேயு - 7:13  இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

------இடுக்கமான வாசல்----
------விசாலமான வாசல்-----

👉🏿மத்தேயு 7:17  அப்படியே நல்ல மரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்.

--------நல்ல மரம்---------
--------கெட்ட மரம்--------

எதன் அடிப்படையில் எமது கிரியைகள்- Message Notes
இரட்சிப்பின் விளைவுகள்- Message notes


👉🏿மத்தேயு 7:24  ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
மத்தேயு 7:26  நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

--கன்மலையின் மேல் கட்டிய வீடு--
--மணலின் மேல் கட்டிய வீடு--

இவை ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. உதாரணமாய் நாம் நல்ல கனி கொடுக்கின்றோம் என்றால் நாம் இடுக்கமான வாசல் வழியையும், கன்மலையின் மேல் எமது வீட்டை கட்டினவனுக்கு ஒப்பாகவும் இருப்போம்...

இந்த இரண்டில் நாம் எது????
சிறந்ததை தேர்வு செய்யுங்கள்.

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

Comments

Popular posts from this blog

ஆண்டவரும் சாத்தானும் - Jokes

பழிக்கு பழி வாங்காதிருப்பாயாக - Story