இரட்சிப்பின் விளைவுகள் - Message Notes
👉🏿நிஜ வாழ்க்கையில் காரியங்கள் மாற்றப்பட்டிருக்கும்-
>>வேத வாசிப்பு, ஜெபம், தியானம் காணப்படும் .
>>பேச்சு, கிரியைகள் மாறியிருக்கும்
>>தேவ பயம் , பக்தி இருக்கும்
>>மற்றவர்களுடனான நடத்தை நன்றாய் இருக்கும்......
👉🏿 வாழ்வின் சம்பவங்களை முதல் பார்த்தது போல பார்க்க முடியாது.
>>அன்றாடம் நிகழும் சம்பவங்கள் தேவனால் ஒழுங்கு படுத்தப்பட்டது.
>>நன்றியுணர்வும், பரிசுத்தமாகுதலும், தேவனை கிட்டி சேரும் சிந்தையும் இருக்கும்.
நல்ல ஆவிக்குரிய வாழ்க்கைக்கு செய்யப்பட வேண்டியவை- Message Notes
👉🏿விருப்பங்கள் புதிதாகும் அல்லது அது தேவனை மையப்படுத்தும்.
>> ஆலயம் செல்ல வேண்டும்
>> நற்கிரியைகள் செய்ய வேண்டும்
>> சத்தியங்களை அறிய வேண்டும்
>> அண்டவருக்காய் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும்
👉🏿பழையவைகள் செயலிழக்கப் பட்டிருக்கும் .
>> பாவ காரியங்கள்
>> மாம்சத்தின் கிரியைகள் ( பொல்லாத சிந்தனை , பொறாமை, களவு , விபச்சாரம்.............)
உண்மையாய் நம்மை ஆராய்ந்து பார்த்து ஆண்டவரிடம் மனந்திரும்புவோம்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
Comments
Post a Comment