எப்படி கணிப்பு - Jokes




புதிதாக இராணுவ பயிற்சியை முடித்து வெளியேறிய அணியினருக்கு இறுதி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது முதலில் அணிவகுப்பு நடை பெற்றுக் கொண்டிருந்தது.

அவ் அணியில் ஜோன் என்பவனும் இடம் பெற்றிருந்தான். ஆகவே அவனது தாயும் தகப்பனும் நிகழ்வை பார்க்க வந்திருந்தார்கள். கூடவே ஏராளமானோர் கலந்திருந்தனர்.

எப்படி திறமை - Jokes

அவ் அணிவகுப்பிலே ஜோனின் கால்கள் மாத்திரமே முறைதவறி ( left , right) சென்று கொண்டிருந்தது  

அதனை அவதானித்த ஜோனின் தாய் அவளது கணவனை தோளில் தட்டி  "பாருங்கள், எல்லாரும் பிழையாய் செய்கின்றனர். ஜோன் மட்டும் தான் சரியாக செய்கின்றான்". என்றாளாம்.

Comments

Popular posts from this blog

ஆண்டவரும் சாத்தானும் - Jokes

பழிக்கு பழி வாங்காதிருப்பாயாக - Story