Posts

இரண்டில் ஒன்றை தெரிவு செய்வோம் - Message Notes

Image
மத்தேயு 7ம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசு நாம் இரண்டில் ஒன்றில் இருக்கின்றோம் என்பதை தெளிவு படுத்துகின்றார்.  👉🏿மத்தேயு - 7:13  இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ------இடுக்கமான வாசல்---- ------விசாலமான வாசல்----- 👉🏿மத்தேயு 7:17  அப்படியே நல்ல மரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும். --------நல்ல மரம்--------- --------கெட்ட மரம்-------- எதன் அடிப்படையில் எமது கிரியைகள்- Message Notes இரட்சிப்பின் விளைவுகள்- Message notes 👉🏿மத்தேயு 7:24  ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். மத்தேயு 7:26  நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். --கன்மலையின் மேல் கட்டிய வீடு-- --ம...

நன்றி என்று சொல்லுகின்றோம் நாதா - Songs Scales

Image
நன்றி என்று சொல்லுகிறோம்  F major  F   A    G  F   F  G    F      E      E   G நன்றி என்று சொல்லுகிறோம் நாதா E   F   G    A#  A      G    A G F நாவாலே துதிக்கிறோம்  நாதா A A#  A   G    G  A நன்றி இயேசு ராஜா G F E  A# A    G   F நன்றி இயேசு ராஜா பிதாவே ஆராதிக்கின்றோம் - Songs Scales நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் - songs scales C. C. C.C.C.   A C.C.C. A#C.A#A A# கடந்த நாட்கள்  காத்தீரே நன்றிராஜா G  G G  G    A# A#A# A G A G  F புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா

ஆண்டவரும் சாத்தானும் - Jokes

Image
   இரண்டு திருடர்கள் ஒரு கூடை நிறைய தோடம்பழங்களை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். ஒரு அமைதியான இடத்துக்கு போய் இரண்டு பேரும் அதை பங்கு போட நினைத்தார்கள்.  பக்கத்தில் உள்ள சுடு காட்டிற்கு போவோம் என்று ஒருவன் சொன்னான். சுடுகாட்டின் கதவு பூட்டி இருந்தது கதவு ஏறி உள்ளே குதித்தார்கள்.அப்படி குதிக்கும் போது இரண்டு தோடம்பழம் கீழே விழுந்துவிட்டது. கூடையில் நிறைய பழங்கள் இருந்ததால் அதை அவர்கள் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் கழிந்து சுடுகாடு வழியாக ஒரு குடிகாரன் வந்தான். அவன் உள்ளே இருந்து வந்த சத்தத்தை கேட்டு அங்கேயே நின்றுவிட்டான்.  "உனக்கொன்று, எனக்கொன்று,  உனக்கொன்று,  எனக்கொன்று" மறுபடியும் பிறந்தவன் - Jokes எப்படிக் கணிப்பு - Jokes இதை கேட்ட அவனுக்கு குடி போதை போய்விட்டது. அடிச்சுப் பிரண்டு  பக்கத்திலே உள்ள ஆலயத்துக்கு ஓடினான் அங்கு இருந்த பழைய விசுவாசியிடம் விடயத்தை சொன்னான். "சகோதரனே தயவு செய்து என் கூட வாருங்கள் கடவுளும்,  சாத்தானும் சுடுகாட்டில் பிணங்களை பங்கு போடுவதை காட்டுகிறேன்" என்றார். அந்த பழைய விசுவாசிக்கு ஒன்ற...

பழிக்கு பழி வாங்காதிருப்பாயாக - Story

Image
ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு சென்றது. வேடன் அருகில் இருந்த ஓர் மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.  புலி கரடியிடம் கூறியது  இவ்வேடன், நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு என்றது. இருக்கலாம், ஆனால் இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான்.  சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கியது. சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறியது எனக்கு பசியாக இருக்கிறது.  நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன். கோபத்தின் விளைவுகள் - story வேடன் கரடியைத் தள்ளிவிட்டான், கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது. அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன் சரண் அடைந்தவனை காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை இப்பொழுதே தள்ளிவிடு என்றது.  அதற்கு கரடி சொன்னது, எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக, நான் என் நல்நடத்தையை கைவ...

பரிசுத்தத்தை வாஞ்சிப்போம் - Quotes

Image
அசட்டையான சிறு வழிவிலகல்கள்  ஆபத்தின் உச்சியில் கொண்டு போய் விடலாம்  ஒருவரது பாவமான நடத்தை  மற்றவர்களையும் பாதிக்கும்  வாழ்வின் பிரதான நோக்கம் - Quotes  தேவ ஈவுகள் ஏராளம் - Quotes எனக்கு என்ன கிடைக்கின்றது என்பதை விட  என் மூலமாய் மற்றவர்களுக்கு என்ன  கிடைக்கின்றது என்பதே முக்கியம் 

எதன் அடிப்படையில் எமது கிரியைகள் - Message Notes

Image
யோவான்- 12:3  அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. நாம் ஆலயம் செல்கின்றோம்.... தசம பாகம் கொடுக்கின்றோம்...... பாடல் பாடுகிறோம்... ஆராதிக்கின்றோம்... காணிக்கைகள் கொடுக்கின்றோம்.. நற்கிரியைகள் செய்கின்றோம்... இன்னும் பலவும் செய்கின்றோம்.. இவை எல்லாமே நல்லது தான் ஆனால் எதனை அடிப்படையாக வைத்து ஈடுபடுகின்றோம்... 👉🏿பிரதிபலனை எதிர்பார்த்து- எமக்கு நன்மைகள், ஆசீர்வாதங்கள், சுகம், செழிப்பு, இன்னும் வசதி வாய்ப்புக்கள் பெருக வேண்டும் என்பதற்காக.. உதாரணமாக பேதுரு கேட்டான் ஆண்டவரே எல்லாவற்றையும் விட்டு உம்மை பின்பற்றுகின்றோமே எமக்கு "என்ன கிடைக்கும்". 👉🏿பெருமை புகழ்ச்சிக்காக- தமது பெயர் புகழடையனும், தமக்கு ஓர் அந்தஸ்து, கௌரவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உதாரணமாக பரிசேயனது ஜெபம்... 👉🏿பயத்தின் நிமித்தம்- குறிப்பிட்ட ஒன்றை செய்யாவிட்டால் வியாதி, நஷ்ரம், கஸ்ரம், ஆபத்து வந்து விடும் ...

பிதாவே ஆராதிக்கின்றோம் - Songs Scales

Image
பிதாவே ஆராதிக்கின்றோம்  F major                             F  G  A      A A   G G      F பிதாவே  ஆராதிக்கின்றோம்   G    A  A#     A# A# A#       A இயேசுவே   ஆர்ப்பரிக்கின்றோம்   C'  F FGA  G   A#A#    A   G     F ஆவியானவரே அன்பு செய்கின்றோம்   A  A    A#A#    C ஆராதிக்கின்றோம் G        A   A        A# ஆர்ப்பரிக்கின்றோம் A#A#       A   G        F அன்பு செய்கின்றோம் C'C'C'  A   A# C'   A# சகலமும்  படைத்தவரே A#A#   G   C'  A# A சர்வ       வல்லவரே A#A#A#A#      D' D'  C'    F  G மகிமைக்கு      பாத்திர்ரே-ஐயா A A A     ...

மறுபடியும் பிறந்தவன் - Jokes

Image
குடிகார கந்தசாமியை மூன்று முறை தண்ணீரில் அமுக்கி எடுத்துக் கொண்டு போதகர்  கூறினார். "உன்னுடைய பாவங்களெல்லாம் கழுவி  மாற்றப்பட்டது.இன்று நீ புதிதாக சுத்தமானவனாக பிறந்திருக்கிறாய்.இன்றுமுதல் நீ சாமுவேல் என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்தியம்  செய்துகொடு சாமுவேலே ". சத்தியம். டீ குடிக்கலாமா பாஸ்ரர்.??? எப்படி கணிப்பு - jokes தாராளமா எத்தனை தடவ வேணும்னாலும் குடிக்கலாம். ஓகே பாஸ்ரர். சாமுவேலான குடிகார கந்தசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்து ஒரு புல் பாட்டில் ரம் எடுத்து தொட்டி நிறைய இருந்த தண்ணீருக்குள் மூன்றுமுறை அமுக்கி எடுத்துக்கொண்டு  கூறினான்.  " உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது.நீ புதிதாக சுத்தமானதாக பிறந்திருக்கிறாய். இன்றுமுதல் நீ  " டீ " என்றழைக்கப்படுவாய்".